உழைப்பு உயர்வு வீழ்ச்சி.

ஒழுங்கா இருந்தேன். ஐடிக்கு வந்தேன். வீணாப்போனேன்.
படிச்சப்படிப்புக்கு ஏத்த வேலையில்ல. கிடைச்ச வேலைல படிப்பினை எதுவுமில்ல.
வாங்க, வாழுங்க. வீணாப்போகாதீங்க.
ஐடி தவிர்!

குமாஸ்த்தா @ மன்னார் & கம்பனி

சம்பாதிக்க ஆசையா?

இங்க வாங்க!

காய்கறிக்கடை, பொட்டிக்கடை, ஹோட்டல், மாடுமேய்த்தல் போன்ற பல்வேறு துறைகளில் வேலைவாய்ப்புகள் கொட்டிக் கிடக்கின்றன. இதைவிட்டு நிரலாக்கப்பணியில் எண்ணற்றோர் ஈடுபடுகின்றனர். இவர்களது எதிர்காலம் என்ன? வாழ்க்கைதான் என்னாவது?