web counter

உதவாக்கரை
புதிய செய்தியோடை முகவரி ( ?????, ???? 2, 2004 )

ஒரே ஒரு சின்ன அப்டேட்! இந்த வலைப்பதிவின் ஆர் எஸ் எஸ் செய்தியோடை இயங்கறதுல சில ப்ரச்சனைகள் இருந்தன. நடுநடுவில் இந்த இலவச தளத்தின் விளம்பரங்கள் குறுக்கிட்டு ஆர். எஸ். எஸ். கோப்பின் கட்டமைப்பயே களாசி ஒரு வழி பண்ணிடும். அதை ஏமாத்தறதுக்கு வேற ஒரு சின்ன முயற்சி பண்ணி இருக்கேன். அதனால இனிமேல் இவ்வலைப் பதிவின் புதிய ஆர். எஸ். எஸ் ஃபீட் முகவரி:

http://www4.brinkster.com/shankarkrupa/blog/generatexml.asp

Bloglines, My Yahoo போன்று ஏதேனும் செய்தியோடை வாசிப்பான்கள் பயன்படுத்துபவராக இருந்தால் இந்த புது முகவரியை மாற்றிக் கொள்ளவும் (விதி யாரை விடும்ங்கறேன்!)



8 dharma adigal

மாத்திட்டன் கண்ணு.. அது சரி, நம்ம அமுல்பேபி என்னா முகவரி இல்லாம காணாமப் பூட்டாரு? செல்லிடைத்தொலபேசியிலயும் புடிக்க முடியல. நம்ம வலப்பதிவாளர் சந்திப்பு மேட்டர்ல எதனா செய்துகினு கீறாரா?
8/3/2004 4:47:37 AM      Meenaks    


donks ba.

அமுலு பேபியா? செல்லுல ராத்திரி பண்ணினா தூங்கினுகுது போலக்கீது. மெத்யானம் சாட் ஐட்டம் திண்ட்டு தூங்க சொல்லோ ஷ்ட்ராங்கா ஒரு காலு போடுபா, அலறி அட்ச்னு எய்ந்து அலோன்னு சொல்லும். நேத்து அப்படி பண்ணிதான் தொயிலு பண்ற எட்த்ல கரடி மேரி பூந்து ரவுசு பண்ணிட்டேன். பாவம், இன்னா ஆச்சோ அப்பறம். ;-)

8/3/2004 11:23:12 AM      S Krupa Shankar     Email    Home Page


ஃபீட்-ல நாலு வார்த்தை கூட இல்ல, ஆனா, பேரு "ஓடை"யாம்!
8/3/2004 12:06:58 PM      Pari     Home Page


text-align: justify;
Firefox-ல ஒத்து வராதுன்னு தெரியாதா பெருசு?

8/3/2004 12:09:18 PM      Pari     Home Page


ஹீ, ஹீ... என் ப்ளாக்கு வரர்துல பா.ரா. மட்டும்தான் நெருப்புநரிக்காரர்ன்னு நென்ச்னுருந்தேன். அப்போ இன்னா வெச்சுகலான்றியா இல்ல வோணான்ன்றியா?
8/3/2004 12:16:02 PM      S Krupa Shankar     Email    Home Page


Check the browser (using HTTP_USERAGENT) and set it only if it's IE
8/4/2004 1:01:23 PM      Pari     Home Page


ஈ'ம் கெட்டிங் தெ fஒல்லொநிங் எர்ரொர் இன் 'ஸ்ஹர்ப்றெஅடெர்'.

------------------------------
ஏர்ரொர் பர்சிங் ற்ஸ்ஸ் XMள்: த்ஹிச் இச் அன் இன்வலிட் ச்ய்ன்தக்ஷ் fஒர் அ டெசிமல் நுமெரிச் என்திட்ய் ரெfஎரென்செ. ளினெ 10, பொசிடிஒன் 114.
Pலெஅசெ ட்ர்ய் டொ வலிடடெ திச் fஏட். ஈf திச் fஏட் வலிடடெச் அச் சொர்ரெச்ட் ற்ஸ்ஸ், யொஉ சன் செண்ட் அன் எர்ரொர் ரெபொர்ட்.
---------------------------------

-ஸர்வனன்

8/6/2004 12:52:53 PM      saravanan     Home Page


சரி பரி. ஆனா க்ளைண்ட் சைட் ஸ்க்ரிப்ட்தான். இந்த இலவச தளத்தில் சர்வர்சைட் ஸ்கிர்ப்ட் இயங்க மொத அவகாசம் 90 நொடிகள் தான். :-(

சரவணன், ரொம்ப நன்றி. என்ன அப்படியே "தங்க்லீஷ்" டிக் பண்ணியே போஸ்ட் பண்ணிட்டீங்களா, அதான் சொதப்பி விட்டது உங்கள் கமெண்ட். :-) சரி, அடுத்த வாரத்துக்குள் சரி பண்ணிடறேன். தற்சமயம் கணிப்பொறி கொஞ்சம் பழுது.

8/7/2004 12:49:08 PM      S Krupa Shankar     Email    Home Page


ஷைளிஷ ஷைலாஷ, ஷைழாஷ, ஷௌஷ ஷைவாஷௌ ஷௌஷௌ .....
ஷௌலீஷ ஷௌ?ஷை, ஷை ஷைɧஷை ஷை ஷௌயிஷௌ?

ஷை ஷௌ
(ஷௌஷ Ӹஷௌஷௌ):
ஷௌஷௌ:
Ũஷௌஷௌ/ஷௌஷௌஷ:
ஷௌஷௌ ஷէஷை, ஷௌèஷ! Preview
Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது
ஷைǨஷை ஷைΦஷைறி
(ஷௌஷலாஷ ஷௌஷ ஷௌஷௌ யாஷ ஷؾஷ??!!!)

RSS Feed
(ஷௌஷலாஷ ஷௌஷை ஷைரா ஷைரி¨ஷ?)

Powered By

(ஷௌஷ ஷௌ...ஷௌ ஷௌ?)