web counter

உதவாக்கரை
நான் யார், நான் யார், நான் யார் ( வியா??, ???? 19, 2004 )


இன்னிக்கு மெத்யானம் தொடர்வண்டிப் பயணத்துக்கு முன்பதிவு பண்ண செண்ட்ரல் வரைக்கும் போய் இருந்தேன். அப்படியே வலைப்பக்கத்துக்கு புதுசா பூ¨ƒ போட்டு இருக்கற திரு. க்ரு‰ணமூர்த்தியையும் (http://kichu.cyberbrahma.com) பாத்து ஒரு †லோ சொல்லிட்டு வரலாம்னு போனேன், பாரக்க முடியாமப் போச்சு.

முன்பதிவுக்கு இருக்கைகள் எதுவும் காலி இல்லை, ஆனா திரும்பி வீட்டுக்கு வரும்போது மின்-தொடர்வண்டில நடந்தது பாருங்க ஒரு தமா‰! எப்பா! ¦ƒன்மத்துக்கும் மறக்கவே மாட்டேன்.

விளம்பரப்படுத்திண்டே பார்வையற்றவர்கள் சிலபல பொருட்களுடன் விற்பனை மும்முரத்தில் இருந்தாங்களா...

நானும் அப்படியே கற்பனை ஒலகத்துல மிதந்து கொண்டிருந்தேன். திடீர்ன்னு ஒரு குறிப்பிட்ட பொருளை விற்பவர் சொன்ன விளம்பரம் கேட்டதும் பகீர்ன்னுது. அப்படியே என்னைக் கூப்படற மாதிரியே இருந்தது. செம தமா‰. ஒரு சில நிமிட அமைதிக்கு அப்பறம் மறுபடியும் அவர் அதையே திருப்பி சொன்னார். என்னால சிரிப்பை அடக்கவே முடியலை. கம்பார்ட்மெண்ட்ல இருக்கற எல்லாரும் என்னை அப்படியே பாக்கறாங்க, 'என்னடா இது தானாவே லூசு மாதிரி' (அது என்ன 'மாதிரி'?) சிரிச்சுண்டே வரர்தேன்னு. எனக்கு அவர் திருப்பித்திருப்பி சொல்றதுதான் பதிஞ்சது.

அப்பறம் மாம்பலம் வந்ததும் அவர் எறங்கி வேற கம்பார்ட்மெண்ட்டுக்குப் போய்ட்டார். ஆனால் அவரின் சூழலையும் மறந்து சைதாப்பேட்டை வந்து நான் எறங்கின அப்பறமும் கூட நெனச்சு நெனச்சு ஒரே காமடிதான் போங்க. சான்§… இல்லை.

என்னைக் குறிப்பிடுவதான அவர் விளம்பரப்படுத்திய பொருள் விபரம் இதுதான்:

"கம்ப்யூட்டர் சாம்பிரானி, கம்ப்யூட்டர் மடச்சாம்பிராணி."



13 dharma adigal

வேணுமய்யா உமக்கு வேணும்!
ஆகமொத்தம் முதல் மாடிக்கு வந்துட்டு எட்டாவது தட்டில ஒரு எட்டு பாக்க முடியல்ல.
எல்லாரும் "சங்கரு"க்கு முன்னாடி ஒரு அடைமொழி சேக்கராங்களே அது சரிதான் போல!

8/20/2004 12:37:27 AM      எஸ்.கே     Email    Home Page


எட்டாவது தட்டில் எட்டிப் பார்க்கணும்னு எட்டத்தில் இருந்தவர் சொல்லததால எட்டிப் பாக்க முடியாம போச்சு.

ம்ம்ம்ம்... ஷங்கருக்கு முன்னால இருக்கற அடைமொழி எதுக்கு, அதான் ரயிலில் வந்த வியாபாரி ரெண்டாவது சாம்பிராணிக்கு முன்னாடி ஒரு அடைமொழி குடுத்து இருக்காரே. ;-)

8/21/2004 1:48:57 AM      S Krupa Shankar     Email    Home Page


எட்டுத்திக்கும் எட்டும்படியாக எங்கும் முரசறைந்து எட்டாவது மாடியென விளம்ப அந்தக் கணத்தில் அங்கு சைதாப்பேட்டை வடகறிக்கு பெண் கொடுக்கலாமா என்று வேவுபார்க்க ஒரு பெண்ணின் தகப்பன் வந்ததால், பகல்கனவில் ஆழ்ந்துபோன க்ருபா மாமா பத்தில் எட்டு மறந்து பறந்து பித்தம் தெளிய(!) நின்றார்.
நான் என்ன செய்ய?

8/21/2004 3:05:36 AM      எஸ்.கே     Email    Home Page


எட்டுத்திக்கும் எட்டும்படியாக எங்கும் முரசறைந்து எட்டாவது மாடியென விளம்ப அந்தக் கணத்தில் அங்கு சைதாப்பேட்டை வடகறிக்கு பெண் கொடுக்கலாமா என்று வேவுபார்க்க ஒரு பெண்ணின் தகப்பன் வந்ததால், பகல்கனவில் ஆழ்ந்துபோன க்ருபா மாமா பத்தில் எட்டு மறந்து பறந்து பித்தம் தெளிய(!) நின்றார்.
நான் என்ன செய்ய?

8/21/2004 3:06:02 AM      எஸ்.கே     Email    Home Page


வடை பாயாசம் எப்போ ராசா...
8/25/2004 4:25:48 PM      Pari     Home Page


பரி, எஸ்.கே சொல்றதையெல்லாம் சீரியசா எடுத்துக்கக் கூடாது. எப்பவோ நடந்ததுக்கும் அன்னிக்கு நடந்ததுக்கும் முடிச்சு போட்டு என்னமோ எழுதியிருக்கார்.
8/26/2004 11:21:48 AM      S Krupa Shankar     Email    Home Page


Kஅலக்கல் சிரிப்பு :)
8/26/2004 3:32:49 PM      Arun     Email    Home Page


ஆக மொத்தம் என்னமோ "நடந்தது" மட்டும் நிஜம்!!

காலப்ரமாணத்தில் தான் சிறிது வித்தியாசம்!

ஆனால் பாயசம் கிட்டுமா, அல்லது ஒரு மாறுதலுக்காக, பானிபூரியும் கரும்பு (ஈ)ஜூஸுமா?

பி.கு:
நேற்று காந்தி நிலையத்தில் பார்த்தேன் - லேசான களை வந்துவிட்டது!!

"பையன்" "ஆளா"கிவிட்டதாக பெங்களூர்வாசிகள் கிசுகிசுத்தார்கள்!

8/29/2004 12:53:11 AM      எஸ்.கே     Home Page


நல்ல காமெடி போங்க
9/15/2004 2:20:16 AM      mukamuudi     Email    Home Page


Vஇரெண்டெர் ஸெஹ்நக்

Fஉல்ல் ணமெ: Vஇரெண்டெர் ஸெஹ்நக்
Bஒர்ன்: 20 ஓச்டொபெர் 1978, Dஎல்ஹி
Mஅஜொர் தெஅம்ச்: Dஎல்ஹி, ளெஇசெச்டெர்ஷிரெ, ஈண்டிஅ.

Bஅட்டிங் ஸ்ட்ய்லெ: றிக்ஹ்ட் Hஅண்ட் Bஅட்
Bஒந்லிங் ஸ்ட்ய்லெ: றிக்ஹ்ட் ஆர்ம் ஓff Bரெஅக்

10/7/2004 3:30:48 AM      solla maatten therinjavan thaan unakkum     Email   


Virender Sehwag

Full Name: Virender Sehwag
Born: 20 October 1978, Delhi
Major Teams: Delhi, Leicestershire, India.

Batting Style: Right Hand Bat
Bowling Style: Right Arm Off Break

10/7/2004 3:31:44 AM      solla maatten therinjavan thaan unakkum     Email   


S Krupa Shankar
Full Name: S Krupa Shankar
Born: 23 August 1978, Chennai
Major Teams: Chennai, South Tamil Nadu

Writing Style: Both hands typing
Sleeping Style: Abdomen, lateral & posterior views

10/8/2004 11:52:19 AM      S Krupa Shankar     Email    Home Page


தில்லாலங்அடியா கேதுபா இது அக்காங்



புஷ்ஷா வந்து கேரனே ஒரு மருவாதிக்கு வான்னு கோப்டுருதில்ல நேயில் என்னப... நம்ப ஷென்னில குந்திகினு இப்படி கேர நே

10/9/2004 4:02:05 AM      solla maatten therinjavan thaan unakkum    


ஷைளிஷ ஷைலாஷ, ஷைழாஷ, ஷௌஷ ஷைவாஷௌ ஷௌஷௌ .....
ஷௌலீஷ ஷௌ?ஷை, ஷை ஷைɧஷை ஷை ஷௌயிஷௌ?

ஷை ஷௌ
(ஷௌஷ Ӹஷௌஷௌ):
ஷௌஷௌ:
Ũஷௌஷௌ/ஷௌஷௌஷ:
ஷௌஷௌ ஷէஷை, ஷௌèஷ! Preview
Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது
ஷைǨஷை ஷைΦஷைறி
(ஷௌஷலாஷ ஷௌஷ ஷௌஷௌ யாஷ ஷؾஷ??!!!)

RSS Feed
(ஷௌஷலாஷ ஷௌஷை ஷைரா ஷைரி¨ஷ?)

Powered By

(ஷௌஷ ஷௌ...ஷௌ ஷௌ?)