web counter

உதவாக்கரை
ஹச், ஹச், ஹச்! ( ??யி?, ??????ரி 6, 2005 )

புத்தம் புதுசா
வாங்கினேன் ஒரு செல்பேசி
கூடவே
வாங்கினேன்
ஒரு ஹட்ச் இணைப்பு.

நிலவு
அன்பே

கடைசியில்
வெளி ஊருக்குப் போனா
கவரேஜ் இல்லை

ஏ தமிழா
புறப்படு!

ஒரு சில
ஊர்களில் மட்டும்
BPL/Aircelடன் Tieup
ஆனா MMS, WAP
எல்லாம் அப்பவும்
எடுக்கலை.
தண்டம்.

காலடித் தடங்கள்
பதித்து

எனவே
திருத்தி அமைக்கப்பட்ட
ஹட்ச் விளம்பரம்


பி.கு: என்ன இது நடுநடுல அன்பே, காலடித்தடங்கள், ஏ தமிழான்னு எல்லாம் வருது? அதுவா! இந்த வார்த்தை எல்லாம் போட்டு வரிகளை ஒடச்சு ஒடச்சு எழுதினா இந்த புதுக்கவிதை மாதிரி இருக்குமேன்னு...ஹி, ஹி, ஹி. தப்பா?



6 dharma adigal

±í¸§Â¡ À¡ò¾ ãﺢ¡ þÕ째? ¿¡ý §À¡ð§¼¡¨Åî ¦º¡øħÄ
2/6/2005 1:50:35 PM      prakash     Email    Home Page


வெளியூர் செல்லும்போது பத்தடிக்கு ஒருமுறை நெட் ஒர்க் மாறுவதை சமீபத்தில் ஆம்பூர் சென்றபோது நானும் கவனித்தேன். ஏர்செல் நெட் ஒர்க் வரும்போது தொடர்பு கிடைப்பது எளிதாக உள்ளது. அதுவே பிபிஎல் நெட் ஒர்க் என்றால் கண்றாவியாக இருக்கிறது. பிஎஸென்னெல்? கேட்கவே வேண்டாம். செத்த எலி மாதிரி செல்போன் சும்மா கிடக்கிறது. தொழில்நுட்ப வளர்ச்சி என்பது கையில் எதையோ கொடுத்துவிட்டு அடியில் வேறொன்றை உருவுவது மாதிரிதான் போலிருக்கிறது.
2/7/2005 12:11:55 AM      பாரா    


ப்ரகாஷ்: பாத்து ரொம்ப நாள் ஆச்சு. சரீஈ, சுந்தரராமசாமியின் சபதம் நிறைவேறி விட்டதா? ;-)

பாரா: என்ன ஒரு உவமானம்! 'செத்த எலியும் செல்ஃபோனும்'னு அடுத்ததா யாராவது எழுதினாத் தேவலை. ஏர்செல் வெச்சுருக்கற எல்லாரையும் பார்த்து மின்ன நான் எள்ளி நகையாடினேன். ஆனா அப்பறம் ஊர்ல ஹட்ச் வெச்சுருக்கற என்னைப் பார்த்து 'ஹா ஹா ஹா'னு சிரிக்கச்சாங்க.

2/8/2005 3:32:59 AM      S Krupa Shankar     Email    Home Page


அருமை இந்தப்பகுதி வால்த்துக்கல்
பிரிய

2/8/2005 1:04:15 PM      195.93.60.146    


எலுத்துக்கல் மாரி சொல்லுகல் புரியாதபோது..
இன்பஷ்சுவைபோல் தமில் தேனூருது
புரியாத புதிரா.க
பிரிய....

2/8/2005 1:08:29 PM      195.93.60.146    


வாழ்த்துக்களுக்கு நன்றி.

ஒவ்வொரு தமிழ் எழுத்துக்கும் நிகரான ஆங்கில எழுத்து இருக்கு. விவரமா சொல்றேன் மின்னஞ்சலில்.

2/9/2005 5:26:44 PM      S Krupa Shankar     Email    Home Page


ஷைளிஷ ஷைலாஷ, ஷைழாஷ, ஷௌஷ ஷைவாஷௌ ஷௌஷௌ .....
ஷௌலீஷ ஷௌ?ஷை, ஷை ஷைɧஷை ஷை ஷௌயிஷௌ?

ஷை ஷௌ
(ஷௌஷ Ӹஷௌஷௌ):
ஷௌஷௌ:
Ũஷௌஷௌ/ஷௌஷௌஷ:
ஷௌஷௌ ஷէஷை, ஷௌèஷ! Preview
Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது
ஷைǨஷை ஷைΦஷைறி
(ஷௌஷலாஷ ஷௌஷ ஷௌஷௌ யாஷ ஷؾஷ??!!!)

RSS Feed
(ஷௌஷலாஷ ஷௌஷை ஷைரா ஷைரி¨ஷ?)

Powered By

(ஷௌஷ ஷௌ...ஷௌ ஷௌ?)