web counter

உதவாக்கரை
2006 வரை தமிழ்மணத்தில் வந்த டாப் 10 வலைப்பதிவுகள் ( ஷௌஷ, ƒஷைரி 22, 2007 )

ஜனவரி மாதம் முடியும் வரை நிறைய தமிழ் வலைப்பதிவுகளில் டாப் 10 வலைப்பதிவுப் பட்டியலைக் காண முடிந்தது. இப்பட்டியல்களில் எந்த அளவுகோல் கொண்டு பதிவுகள் வரிசைப்படுத்தப்படன என்று சிலருக்கு ஐயமும், சிலருக்கு ஆட்சேபமும் இருந்திருக்கலாம்.

எனவே, எல்லோரும் ஒருமனதாக ஒத்துக்கொள்ளும் ஒரு அல்காரிதம் கொண்டு, 2006ஆம் ஆண்டு வரையான டாப் 10 வலைப்பதிவுகளைப் பட்டியலிடலாமே என்று ஒரு எண்ணம் தோன்றியது.

தமிழ்மணத்தில் வந்த எல்லாப் பதிவுகளுமே எனக்குப் பிடித்தவைதான். எனினும், முதல் 10ஐ மட்டும் இங்கே வெளியிடுகிறேன். இந்த வரிசைப்படுத்துதலின் ஒரே நோக்கம், மேலும் மேலும் நல்ல, அறிவுசார்ந்த பதிவுகளை எழுத ஊக்குவிக்கலாமே என்ற எண்ணம்தான். எனவே, தமிழ்மணத்தில் வந்த வலைப்பதிவுகளை மட்டுமே கணக்கில் எடுத்துக்கொண்டு இருக்கிறேன். சொந்த விருப்பு வெறுப்புகளுக்கு இடம் கொடுக்காமல் டாப் 10 வலைப்பதிவுப் பட்டியலை இங்கே வெளியிடுகிறேன்.

இது என் சொந்தக் கருத்து மட்டுமே. யாருக்கேணும் ஆட்சேபம் இருந்தால், கீழே உள்ள பின்னூட்டப் பெட்டியிலோ அல்லது தனியாக எனக்கு மின்னன்ஞ்சலிலோ எனக்குத் தெரிவிக்கலாம்; நீங்கள் சொன்னதில் எனக்கும் உடன்பாடு இருந்தால், திருத்தி புதிய பட்டியல் வெளியிடுகிறேன். இதோ டாப் 10 வலைப்பதிவுப் பட்டியல்:


நான் எடுத்துக்கொண்ட விதிமுறையின் படி, என் வலைப்பூவில் வந்த பதிவுகளை மட்டும் தேதியின் அடிப்படையில் வரிசைப்படுத்தி இருக்கிறேன். நன்றி.



4 dharma adigal

???

6/27/2007 6:56:43 AM      ஜீவா     Email    Home Page


அடியேய்.. இன்னும் அடங்கலையா நீ..
6/27/2007 6:56:17 AM      ஜீவா     Email    Home Page


தூஈªதூஈஊதூஈஓதூஈததூஈஉதூஈநதூஈஏதூஉதூஉஜ்தூஈஏ...
5/17/2007 8:36:28 PM      144.189.5.201    


வ்ப்வ்ப்ன்ம்ம்
5/10/2007 3:49:54 AM      192.85.47.1    


ஷைளிஷ ஷைலாஷ, ஷைழாஷ, ஷௌஷ ஷைவாஷௌ ஷௌஷௌ .....
ஷௌலீஷ ஷௌ?ஷை, ஷை ஷைɧஷை ஷை ஷௌயிஷௌ?

ஷை ஷௌ
(ஷௌஷ Ӹஷௌஷௌ):
ஷௌஷௌ:
Ũஷௌஷௌ/ஷௌஷௌஷ:
ஷௌஷௌ ஷէஷை, ஷௌèஷ! Preview
Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது
ஷைǨஷை ஷைΦஷைறி
(ஷௌஷலாஷ ஷௌஷ ஷௌஷௌ யாஷ ஷؾஷ??!!!)

RSS Feed
(ஷௌஷலாஷ ஷௌஷை ஷைரா ஷைரி¨ஷ?)

Powered By

(ஷௌஷ ஷௌ...ஷௌ ஷௌ?)